உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு தொடர்ந்தும் முதலிடம்!

உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு தொடர்ந்தும் முதலிடம்!

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

அந்த வகையில் இலங்கையில் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடையும் வேகம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் 02, 03ஆம் இடங்களில் உள்ளன.

உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மார்ச் 20ஆம் திகதி முதலிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிந்தது.

தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை இருந்து வருகின்றது.

இலங்கையில் 2,708 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post