பாடசாலைகள் திறப்பது தொடர்பில் புதிய தகவல் - கல்வி அமைச்சகத்தின் அதிரடி முடிவு!

பாடசாலைகள் திறப்பது தொடர்பில் புதிய தகவல் - கல்வி அமைச்சகத்தின் அதிரடி முடிவு!

மேல் மாகாண பாடசாலைகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதுல் எதிர்வரும் திங்கள் (29) பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டுதல்களின்படி, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் 2021 மார்ச் 29 ஆம் திகதி அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன.

ஏப்ரல் 19 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.