தனது 07 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 73 வயதுடைய பாட்டன்!

தனது 07 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 73 வயதுடைய பாட்டன்!

தனது 07 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 73 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை காலி மாஜிஸ்திரேட் ஹர்ஷன கெகுனாவவ கைது செய்ய உத்தரவிட்டார்.

குழந்தையின் தந்தை தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், குழந்தை, தாய், கணவரின் தந்தை மற்றும் உடன்பிறப்புகளுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

குழந்தையிடமிருந்து ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதே நேரத்தில் குழந்தையின் மருத்துவ பரிசோதனை குறித்து கராபிட்டிய மருத்துவமனையில் நீதித்துறை மருத்துவ அதிகாரி (ஜே.எம்.ஓ) இனால் பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்துள்ளது.

சந்தேக நபரை மனநல சிகிச்சைக்கு உட்படுத்தவும், மருத்துவ பரிசோதனை செய்யவும் ஜே.எம்.ஓ பரிந்துரைத்துள்ளது
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.