மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த மாணவன் கண்டுபிடிப்பு!

மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த மாணவன் கண்டுபிடிப்பு!

இரத்மலானை பகுதியில் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டுவந்த 16 வயது அல்டன் எனும் மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதனை அவரது சகோதரர் இன்ஸ்டாகிராம் பதிவொன்றின் மூலம் உறுதிப்படுத்தினார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post