இலஞ்ச பணத்தினை விழுங்கிய பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி!

இலஞ்ச பணத்தினை விழுங்கிய பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி!

ரூ. 10,000 இலஞ்ச பணத்தினை விழுங்கிய வெலிவேரிய பொலிஸ் அதிகாரி கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஆணைய அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சோதனை செய்ய வந்த சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி பண நோட்டினை விழுங்கியுள்ளார்.

ரூ. 5000 நோட்டுகளையே அதிகாரி தங்களுக்கு முன்னால் விழுங்கியதாக இலஞ்ச அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து சிக்கலை தீர்க்க குறித்த பொலிழெ அதிகாரியினால் ரூ.10,000 இலஞ்சமாக பெறப்பட்டது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post