2023ல் கணித மற்றும் விஞ்ஞான (Maths / Bio) துறைகளில் G.C.E. A/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பம் - தங்குமிட வசதிகளுடன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2023ல் கணித மற்றும் விஞ்ஞான (Maths / Bio) துறைகளில் G.C.E. A/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பம் - தங்குமிட வசதிகளுடன்!

2023ல் கணித மற்றும் விஞ்ஞான (Maths / Bio) துறைகளில் G.C.E. A/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு, கண்டி மாவட்டம் - மடவளை பஸாரில் அமைந்துள்ள EDF நிறுவனம் தனது வகுப்புகளை எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி ஆரம்பிக்கிறது.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலமான வகுப்புகள் இங்கு நடைபெறுவதுடன், ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய தனியான தங்குமிடத்தையும் வழங்குகிறது.

அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் Theory & Revision வகுப்புகள் நடத்தப்பட்டு, மாதாந்தம் அல்லது ஒவ்வொரு அலகின் முடிவிலும் பரீட்சைகள் மூலம் ஒவ்வொரு மாணவரதும் வளர்ச்சி மற்றும் தேர்ச்சி என்பன கணிக்கப்படுகின்றன.

கற்றலுக்கு உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு எமது சிரேஷ்ட மாணவர்களின் வழிகாட்டல் (One to One support) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு நாளும் அனைவரையும் கட்டாயமாக சுயகற்றலில் ஈடுபடச் செய்தல் இதன் விசேட அம்சமாகும்.

பள்ளிவாசல், கல்லூரி, மேலதிக வகுப்புகளுக்கான வகுப்பறைகள், மாணவர்களுக்கான பிரத்தியேக விளையாட்டு மைதானம் போன்ற அனைத்தும் சில குறிப்பிட்ட மீட்டர்களுக்குள் அமைந்திருப்பதால், மாணவர்கள் எவரும் அநாவசிய பிரயாணங்களில் நேரகாலத்தை வீணாக்கவோ, களைப்பின் காரணமாக கல்விக்கான நேரத்தை வீணாக்கவோ அவசியமில்லை.

வகுப்புக்களுக்கான கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் அடங்களாக மிகவும் நியாயமான கட்டணம் பெற்றார்களின் வசதிக்கேற்ப தவணை அடிப்படையில் அறவிடப்படும் எமது திட்டம் சகலருக்கும் சிரமமின்றி தமது பிள்ளைகளை கற்பிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.

இத்திட்டம் குறித்த பொதுவான தகவல்களை அறிந்து கொள்வதற்கு தொடர்பு கொள்ளவும்.  Mr. Halaldeen 0770035759

விரிவான தகவல்கள் தேவைப்படுவோர் அழைக்கவும். Mr. Inshaaf 0776450858



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.