Homelocal VIDEO : பிரபல அரசியல் பிரமுகரின் மகன் அரசியலில்!! byAdmin —March 17, 2021 0 தனது மகன் விமுக்தி குமரதுங்க அரசியலில் நுழையவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள முறைமையை மாற்ற இளைஞர்கள் முடிவு செய்த தினத்தில் தனது மகன் போராட்டத்தில் ஒன்று சேர்வார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இணையவழி ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.