அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய் - வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய் - வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி!

இலங்கை ரூபாய் இன்று (17) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் வீழ்ச்சியடைந்தது. 

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 201.75 ஆக உயர்வடைந்துள்ளதோடு, கொள்முதல் விலை ரு. 197.58 ஆக உயர்வடைந்துள்ளது. 

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை (ரூ. 201.28) நேற்றும் வீழ்ச்சியடைந்திருந்தது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.