கொரோனா பரவலைத் தடுக்கும் இலங்கை தயாரிப்பு அறிமுகம்!

கொரோனா பரவலைத் தடுக்கும் இலங்கை தயாரிப்பு அறிமுகம்!


கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பேராதெனிய பல்கலைக்கழகம் தயாரித்த ‘Respiron Nano AV99’ எனும் முகக்கவசம் நேற்று கண்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் பேசிய வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டுக்கு மட்டுமல்ல முழு உலகுக்கும் பயனளிக்கும் வகையில் அந்நியச் செலவாணியைச் சம்பாதிக்கும் புதிய தயாரிப்புகளை இலங்கை மேலும் தயாரிக்க வேண்டும் என்றார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.