வெளிநாட்டவருக்கு 30 ஆயிரம் டாலர் செலுத்தும் கிரிக்கெட் சபைக்கு, உள்நாட்டவருக்கு 200 டாலர் செலுத்த பணமில்லை என்கிறது! எஸ்.எம் மரிக்கார்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டவருக்கு 30 ஆயிரம் டாலர் செலுத்தும் கிரிக்கெட் சபைக்கு, உள்நாட்டவருக்கு 200 டாலர் செலுத்த பணமில்லை என்கிறது! எஸ்.எம் மரிக்கார்


இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான டாம் மூடிக்கு இலங்கை கிரிக்கெட் சபை மாதம்  ஒன்றுக்கு 30 ஆயிரம் டாலர் வழங்குவதாக எஸ்.எம். மரிக்கார் எம்.பி தெரிவித்தார்.

மேலும் அவரது ஒப்பந்த காலம் மூன்று ஆண்டுகள் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், முன்னாள் உள்நாட்டு வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ், அண்மையில் இலங்கை கிரிக்கெட்டின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 200 டாலர் செலுத்த எம்மிடம் பணம் இல்லையென கிரிக்கெட் சபை கூறியிருந்ததாக எம்.பி சுட்டிக்காட்டினார்.

$ads={1}

நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.