
வீட்டில் இருந்த மூவர் காயமடைந்ததோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த நேரத்தில் பஸ் வண்டியினுள் நான்கு இராணுவத்தினர்கள் இருந்ததாகவும், விபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 12 நபர்கள் விபத்துக்களினால் இறந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.






