2021 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களில் பதிவான வீதி விபத்துக்களில் 18 பொலிஸார் உயிரழந்துள்ளதுடன் 72 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் பொலிஸார் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை கடந்த் 2020 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களில் 293 பொலிஸார் காயமடைந்ததாகவும், அவர்களில் 28 பேர் படுகாயங்கள் அடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.