பல கோடி ரூபா பெறுமதியுள்ள ஹெரோயினுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது - இந்திய ஊடகம்!

பல கோடி ரூபா பெறுமதியுள்ள ஹெரோயினுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது - இந்திய ஊடகம்!

இந்தியா, கேரளாவிலுள்ள மினிக்காய் தீவுக்கு அருகே ஆறு இலங்கை மீனவர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல நாட்கள் மீன்பிடிக்கு சென்ற அவர்கள் கப்பலில் சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நவீன துப்பாக்கிகளுடன் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post