
புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேத்திக் இடம்பெற்ற "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சியின் 11 வது பாகத்தில் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
“எவரேனும் காடுகளை அழிப்பார்களாயின், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இதனை இல்லை அவர்கள் சொல்லிருக்கின்றார்கள்”