புகைத்தல் மற்றும் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்க வேண்டாம் - NATA

புகைத்தல் மற்றும் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்க வேண்டாம் - NATA

மதுபானம் மற்றும் புகைத்தலுக்கு அடிமையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் எந்த நன்மையும் இல்லை என்று புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய ஆணையம் (NATA) தெரிவித்துள்ளது.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதின ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதாக ஆணையத்தின் தலைவர் டாக்டர் சமாதி ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்

மது அல்லது சிகரெட் போன்றவைக்கு அடிமையாகவதவர்களுக்கு மாத்திரம் கொரோனா தடுப்பூசி வழங்குவது மட்டுமே நியாயமானது இன்று (03) ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.