இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் உற்பட வீரருக்கு கொரோனா!!

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் உற்பட வீரருக்கு கொரோனா!!


இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் இலங்கை வீரர் லஹிரு திரிமன்ன ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க தயாராகி வரும் நிலையில், தற்காலிக அணியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளைத் தொடர்ந்து இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பயிற்றுவிப்பாளர்கள், நிகர பந்துவீச்சாளர்கள் மற்றும்  HPC ஊழியர்கள் ஆகியோருடன் மொத்தம் 36 உறுப்பினர்களுக்கான நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளைத் தொடர்ந்து அவை கண்டறியப்பட்டன.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.