
அரசாங்கம் தவறான திசையில் செல்வதாயின், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்த அனைவரின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
எமது அரசாங்கத்தை கவிழ்க்கவும், தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தை பற்றி பல பொய் கூற்றுக்களை எதிர்க்கட்சி மற்றும் பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு. வருவதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் அரசாங்கத்திற்கெதிரான பிரச்சாரங்களில் உண்மை தன்மை இருந்தால் அதனை ஒப்புக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மினுவன்கொடையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.