
இலங்கை கிரிக்கட்டின் வளர்ச்சி குறித்து விளையாட்டு அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கான பொறுப்பு இந்தக் குழுவுக்கு உள்ளது.
அதன் தலைவராக அரவிந்த சில்வாவும், குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம, முத்தையா முரளிதரன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.