நேற்று (14) இலங்கை 07 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 397 ஆக உயர்வடைந்தது. 
விபரம்
விபரம்
- 85 வயதுடைய ஆண் - கொதட்டுவ பிரதேசம்
 - 72 வயதுடைய பெண் - அங்கொடை பிரதேசம்
 - 65 வயதுடைய பெண் - குருணாகல் பிரதேசம்
 - 60 வயதுடைய பெண் - மகவெல பிரதேசம்
 - 82 வயதுடைய பெண் - பேராதெனிய பிரதேசம்
 - 51 வயதுடைய பெண் - கம்பளை பிரதேசம்
 - 71 வயதுடைய பெண் - யாழ்ப்பாண பிரதேசம்
 



