பா.ஜ.க கட்சியை இலங்கையில் நிறுவி அரசமைக்க திட்டம்? அமித் ஷா தெரிவிப்பு!

பா.ஜ.க கட்சியை இலங்கையில் நிறுவி அரசமைக்க திட்டம்? அமித் ஷா தெரிவிப்பு!


இலங்கை மற்றும் நேபாளத்தில் பா.ஜ.க (B.J.P) அரசுகளை நிறுவ அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ளார்.


நேற்று  திரிபுரா - இந்திராநகர் பகுதிக்கு விஜயம் செய்தபோது, அங்கு நடந்த ஒரு கட்சி கூட்டத்தில் ஷா இதனை கூறியதாக பிப்லாப் டெப் தெரிவித்துள்ளார், இந்தியாவில் அனைத்து மாநிலங்களையும் வென்ற பின்னர், பா.ஜ.க கட்சியை அண்டைய நாடுகளிலும் அமைத்து அதன் அரசினை விஸ்தரிக்க பாஜக எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.


மூலம் - https://thewire.in/politics/amit-shah-has-plans-to-form-bjp-govts-in-nepal-sri-lanka-tripura-cm-biplab-deb


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.