கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் பதட்ட நிலை! நாரஹேன்பிட்ட பகுதியில் சம்பவம்!

கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் பதட்ட நிலை! நாரஹேன்பிட்ட பகுதியில் சம்பவம்!

நாரஹேன்பிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில் இன்று பிற்பகல் பதட்டநிலை ஒன்று ஏற்பட்டது.

தடுப்பூசி பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் அங்கு ஒழுங்கான முறையொன்று இல்லாத காரணத்தால் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்ததன் பிற்பாடே குறித்து சலசலப்பு ஏற்பட்டது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post