இம்ரான் கானுக்கு இலங்கை முஸ்லிம்களின் நலனை விட, சீன நலனில்தான் அக்கறை அதிகம் போல் தெரிகிறது! -மனோ

இம்ரான் கானுக்கு இலங்கை முஸ்லிம்களின் நலனை விட, சீன நலனில்தான் அக்கறை அதிகம் போல் தெரிகிறது! -மனோ

CPEC எனும் சீன-பாகிஸ்தான் தாழ்வார திட்டத்தில் இலங்கையையும் இணையுமாறு சீன நலன்சார் அழைப்பை எடுத்துக்கொண்டுதான் இம்ரான் கான் இலங்கை வந்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் நலனை விட சீன நலனில்தான் அவருக்கு அக்கறை இருந்ததாக தெரிகிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post