விடுமுறையில் வீடு திரும்பிய உயர்தர மாணவி நுஹா விபத்தில் உயிரிழப்பு!

விடுமுறையில் வீடு திரும்பிய உயர்தர மாணவி நுஹா விபத்தில் உயிரிழப்பு!


குளியாப்பிட்டி பன்னல வீதியில் சற்றுமுன் நிகழ்ந்த வாகன விபத்தில் முஹமட் அர்ஷான் எனும் ஆட்டோ சாரதியும் பாத்திமா நுஹா எனும் மாணவி ஒருவரும் உயிரிழந்த பரிதாப சம்பவம்  ஒன்று இன்று (24) நிகழ்ந்துள்ளது.


வெல்பொத்துவெவ பகுதியில் கல்வி பயிலும் மாணவிகளை அழைத்து வருவதற்காக சென்ற ஆட்டோ பம்மன்னயை நோக்கி வீடும் திரும்பும் வழியில் எதிர்பாராத விபத்தில் சிக்கியதில் உயிர் பலியாகினர். மேலும் ஒரு மாணவி படுகாயமுற்ற நிலையில் மேற்படி மாணவி ஒருவரும் ஆட்டோ சாரதியும் உயிரிழந்துள்ளனர்.


$ads={1}
கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.