முஸ்லிம் காங்கிரசில் நெருக்கடி - ஹக்கீம் தனிமையில்!

முஸ்லிம் காங்கிரசில் நெருக்கடி - ஹக்கீம் தனிமையில்!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் கடுமையான உள் நெருக்கடி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு 20 வது அரசியல் திருத்தத்திற்கு வாக்களித்த கட்சியின் நான்கு உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.

குறிப்பிட்ட நான்கு உறுப்பினர்களு, கட்சித் தலைவரின் முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் நான்கு நபர்கள் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.