ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலுடன் பொதுபல சேனா - இஸ்லாமிய அமைப்புக்கள் உட்பட தடை செய்ய பரிந்துரைப்பு !

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலுடன் பொதுபல சேனா - இஸ்லாமிய அமைப்புக்கள் உட்பட தடை செய்ய பரிந்துரைப்பு !

ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் பொதுபல சேனாவினை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், அமைப்பின் பொதுச் செயலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

மேலும், ஸ்ரீலங்கா ஜமாத்-இ-இஸ்லாமி, வஹாபிசம் உள்ளிட்ட குழுக்களையும் தடை செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கை நேற்று (23) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவை இன்று சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன அவர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.