VIDEO : சுகாதார அமைச்சகத்தின் முன் நேற்று இடம்பெற்ற பதற்ற நிலையின் போதான காணொளி!
Posted by Yazh NewsAdmin-
சுகாதாரத் துறையில் திறமையற்ற ஆட்சேர்ப்புகளை நிறுத்துதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளின் அடிப்படையில் நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு ஒன்றிமை கோரி கூட்டு சுகாதாரத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சுகாதார அமைச்சகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.