
இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து வழிமுறைகள் வேளைத் திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்த கலந்துரையாடலை மேற்கொள்ள அடுத்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தைச் சந்திக்க எதிர்பார்ப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.