க.பொ.த மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்!

க.பொ.த மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்!


நாளைய தினம் (01) கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் 45 நிமிடங்களுக்கு முன் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


அதேபோல், அவசர நிலைமைகளுக்காக நாடு முழுவதும் 40 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதென கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.


அத்துடன் பரீட்சைகள் நடைபெறும் அனைத்து மத்திய நிலையங்களிலும் இன்றைய தினம் தொற்று நீக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


யாழ் நியூஸ் சார்பாக பரீட்சை எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்!


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.