உற்சவங்கள் மற்றும் திருமணங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை தொடர்பில் விசேட தீர்மானம்!

உற்சவங்கள் மற்றும் திருமணங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை தொடர்பில் விசேட தீர்மானம்!


விருந்துபசாரங்கள், உற்சவங்கள், மற்றும்  திருமண நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கையினை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பு தேசிய செயலணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று பரவல் காரணமாக விருந்துபசாரங்கள், உற்சவங்கள், மற்றும் திருமண நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை  தற்போது வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.