
“இது ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சினை. இது தொடர்பாக தனிப்பட்ட நாடுகள் மிகவும் பொருத்தமான முடிவை எடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இறந்த உடல்கள் மூலம் வைரஸ் பரவாமல் தடுக்க சிறந்த முறையை தெரிவு செய்ய வேண்டும். நாடு ஒன்றுக்கு மிக முக்கியமானது பொது சுகாதாரம் ஆகும்.”
முஸ்லிம் அமைப்புகள் இப்போது தமிழ் புலம்பெயர் குழுக்களுடன் கைகோர்த்துள்ளன. இந்த முஸ்லீம் அமைப்புகள் அடக்கம் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நிற்கின்றன. அதை எவ்வாறு எதிர்கொள்வது? என அவரிடம் டெய்லி மிரர் பத்திரிகை நேர்காணலில் கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
மூலம் - மடவளை நியூஸ்
