
பேஸ்புக் கணக்கிலும் ஒரு பதிவை வெளியிட்டு, எவரும் காதலி அல்லது காதலன் தொடர்பாக விபரங்கள் பெற்றுக்கொள்ள அலுவலகத்திற்கு அழைக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு செல்லும் அடுத்த விமானத்தில் தனது காதலி அல்லது காதலன் பதிவு செய்யப்பட்டுள்ளாரா என தூதரகத்திற்கு அடிக்கடி அழைப்பு விடுத்து கேட்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அலுவலகம் சுட்டிக்காட்டி அறிவுறுத்தியுள்ளது.
