கொழும்பில் உள்ள ஐடிஹெச் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சைட்டம் (SAITM) தனியார் பல்கலைக்கழகம் மற்றும் மாலபேயில் அமைந்துள்ள நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் நெவில் பெர்ணாண்டோ கொரோனா தொற்றுக்கு இலக்காகி சற்று முன்னர் காலமானார்.
டாக்டர் நெவில் பெர்ணாண்டோ சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஐ.டி.எச் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
டாக்டர் நெவில் பெர்ணாண்டோ சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஐ.டி.எச் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.