பஸ் கட்டணங்களை செலுத்தும் புதிய முறைமை அறிமுகம்!!!

பஸ் கட்டணங்களை செலுத்தும் புதிய முறைமை அறிமுகம்!!!

இ-டிக்கெட் முறைமையில் கீழ் பஸ் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யும் மின்னணு அட்டையை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நோக்கத்திற்காக மென்பொருள் உருவாக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நிலன் மிராண்டோ தெரிவித்துள்ளார்.

மின்னனு அட்டைக்கு ரீலோட் மூலம் பணத்தினை வைப்பில் இட முடியும் எனவும், தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்கு கட்டணங்கள் இதனூடாக செலுத்தவும் முடியும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.