இன்றைய பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் புள்ளி இழப்பை பதிவு செய்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் புள்ளி இழப்பை பதிவு செய்தது!


அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) இன்று வரலாற்றில் மிகப் பெரிய ஒற்றை நாள் புள்ளிகள் இழப்பை பதிவு செய்தது.

ASPI 561.75 புள்ளிகள் சரிந்து 8,005.32 புள்ளிகளாக முடிவடைந்தது என்று கொழும்பு பங்குச் சந்தை (CSE) தெரிவித்துள்ளது.

மேலும் அன்றைய மொத்த வருவாய் ரூ. 6,931 மில்லியனாக பதிவாகியுள்ளது.

முன்னதாக, 2020 அக்டோபர் 05 அன்று ASPI 462.99 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்தபோது மிகப்பெரிய வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், S&B SL20 251.77 புள்ளிகள் சரிந்து இன்று 3,187.38 புள்ளிகளாக முடிவடைந்தது.

ஜனவரியில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 8,000 புள்ளிகளைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

The All Share Price Index (ASPI) recorded its biggest single day points loss in history today.

The Colombo Stock Exchange (CSE) said the ASPI dropped 561.75 points to close at 8,005.32 points. Total turnover for the day was recorded at Rs. 6,931 million.

Previously, the biggest drop was recorded on 05th October 2020, when the ASPI dropped by 462.99 points.

Meanwhile, the S&P SL20 dropped 251.77 points to close at 3,187.38 points today. In January, the All Share Price Index surpassed the 8,000 points mark.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.