சமிந்த வாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா!

சமிந்த வாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா!


மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post