மாணவர்களுக்கு இலவச முகக் கவசங்களை விநியோகிக்குமாறு கோரிக்கை!

மாணவர்களுக்கு இலவச முகக் கவசங்களை விநியோகிக்குமாறு கோரிக்கை!

school students free face mask sri lanka sjb

மாணவர்களுக்கு இலவசமாக பாதுகாப்பு முகக் கவசங்களை விநியோகிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


மாணவர்களுக்கு தினமும் ஒரு பாதுகாப்பு முகக்கவசம் தேவைப்படுவதுடன், அதற்காக பெற்றோர் அதிகளவான பணத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்நிலையிலே, மாணவர்களுக்கு இலவசமாக பாதுகாப்பு முகக் கவசங்களை விநியோகிக்கும் திட்டமொன்றை ஆரம்பிப்பது அரசாங்கத்தின் கடமையாகுமெனவும் கயந்த கருணாதிலக்க  தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.