
ஷவந்த பெட்றிஸ் மற்றும் அனுஷாத் லியனகே எனும் விமானிகள் இருவரே இவ்வாறு 24037 கி.மீ தூரத்தை சுமார் 36 மணித்தியாலங்கள் பயணித்து சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் இலங்கைக்கு சொந்தமான UL-1428 ரக விமானத்தை 3 நாடுகளில் 5 தரையிறகுக்களை கொண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
