இதன்படி ஒரு அவுன்ஸின் தங்கத்தின் விலை 2.2 சதவீதம் சரிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கடந்த 30 நாட்களில் ஒரு அவுன்ஸின் தங்கத்தின் விலை 4.56 சதவீதம் குறைவடைந்துள்ளது.
தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,790.33 அமெரிக்க டொலராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.