நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

2021 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில், இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.