
பொலிஸ் சிறப்பு அதிரடைப்படை (STF) அதிகாரிகள் வேன் (KDH) வண்டி ஒன்றை பின்தொடர்ந்து கொண்டிருந்தபோது இத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது 3 முறை சுடப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பேலியகொடை ஊடாக குறித்த வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.