VIDEO : ஜோய் ரூட்டின் அபார பந்து வீச்சில் சுருண்ட இந்திய அணி!
Posted by Yazh NewsYN Admin-
அகமதாபாத்தில் புதிதாக பெயரிடப்பட்ட நரேந்திர மோடி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்று மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2 வது நாளில் இங்கிலாந்து 145 ஓட்டங்களுக்கு இந்தியா அணி சுருண்டது.
இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோய் ரூட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.