
தனது அறிக்கையில் கூறியதாவது உடலை அடக்கம் செய்ய விரும்பும் எந்தவொரு நபருக்கும் அது பொருந்தும் என பிரதமர் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், இதை தன்னிச்சையாக செய்ய முடியாது என்றும், பரிந்துரை வழங்கிய சுகாதார அதிகாரிகள் அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து பொருத்தமான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.