
இக்குறித்த சம்பவம் கேகாலை புனித மரியா கல்லூரியிலேயே நிகழ்ந்துள்ளது.
இதில் ஏழு இரட்டை சிறுவர்கள் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இரட்டையர்கள் மற்றும் மற்ற இரண்டு குடும்பங்களிலுமாக நான்கு இரட்டையர்கள் என தெரிவிக்கப்படுகின்றது,.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இரட்டை உடன்பிறப்புகள் ஒரு வகுப்பிலும், மற்ற இரட்டை உடன்பிறப்புகள் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு ஜோடியாக இரண்டு வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
- சமன் விஜயன் பண்டார