அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர்களை தான் வெளிநாட்டு சேவை பதவிகளில் நிறுத்துவோம் - அவ்வாறே எனது மகளுக்கும் வழங்கப்பட்டது - அமைச்சர் பிரசன்ன

அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர்களை தான் வெளிநாட்டு சேவை பதவிகளில் நிறுத்துவோம் - அவ்வாறே எனது மகளுக்கும் வழங்கப்பட்டது - அமைச்சர் பிரசன்ன

அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர்களை தான் வெளிநாட்டு சேவை பதவிகளில் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினை எதிர்ப்பவர்களை இப்பதவிகளுக்கு அனுப்பினால், வெளிநாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் உருவாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள இலங்கைக்கான தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக தனது மகளை நியமித்தமை குறித்து அவர் ஊடகங்களுடன் கருத்து தெரிவித்தார்.

தனது மகள் அப்பதவியைக் கேட்டு பெற்றார் என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.