
ஜயந்த சமரவீர அளித்த அறிக்கையால் ரிஷாத் பதியுதீன் சிரமத்திற்கு ஆளானார் என்று கூறி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிஷாத் பதியுதீன் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.
ஜயந்த சமரவீர 2019 ல் களுத்தரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டியதாக குறித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.