தொழிற்சங்க நிதி மோசடி வழக்கில் இருந்து மஹிந்தானந்த அலுத்கமகே விடுவிப்பு!

தொழிற்சங்க நிதி மோசடி வழக்கில் இருந்து மஹிந்தானந்த அலுத்கமகே விடுவிப்பு!

தொழிற்சங்க நிதி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவினை விடுவித்தது

“இலங்கை நிதஹஸ் கம்கரு காங்கிரஸ்” என்ற தொழிற்சங்கத்திற்கு சொந்தமான ரூ. 3.9 மில்லியன் நிதி தொடர்பாக அமைச்சர் அலுத்கமகே மீது வழக்கு பதிவு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தாக்கல் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக 2017 மே மாதம் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post