பிக்பாஸ் பாலாஜியின் தந்தை காலமானார்!

பிக்பாஸ் பாலாஜியின் தந்தை காலமானார்!


பிக்பாஸ் சீசன் 04 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜியின் தந்தை காலமானார்


இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இவர் பிக்பாஸ் சீசன் 4 இல் 2 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். இதனால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது எனலாம்.


இந்நிலையில் பாலாஜியின் தந்தை முருகதாஸ் அவர்கள் உயிரிழந்து விட்டதாக அவரது சகோதரர் ரமேஷ் தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.


பாலாஜியின் இரசிகர்கள் பலரும் தந்தையின் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.