ஊவா மாகாண ஆளுநர் முஸ்சம்மிலின் புதல்வி ஐக்கிய இராஜ்ஜிய தேர்தலில் போட்டி!

ஊவா மாகாண ஆளுநர் முஸ்சம்மிலின் புதல்வி ஐக்கிய இராஜ்ஜிய தேர்தலில் போட்டி!

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷஸ்னா முஸம்மில்  இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற்றவுள்ள குறித்த தேரத்லில் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஷஸ்னா முஸம்மில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.


இங்கிலாந்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் 'MSc in Development Management' மற்றும் Cardiff Metropolitan பல்கலைக்கழகத்தில் MBA பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா முஸம்மில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மில் ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.