சிரச தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் மினி வேர்ல்ட்ஸ் எண்டில் காணாமல் போயுள்ளார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிரச தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் மினி வேர்ல்ட்ஸ் எண்டில் காணாமல் போயுள்ளார்!


பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இலங்கை இராணுவம் நேற்று இரவு மினி வேர்ல்ட்ஸ் எண்டில் காணாமல் போன சிரச தொலைக்காட்சி ஊழியரைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் நடவடிக்கையைத் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


34 வயதான தினுர விஜேசுந்தர சிரச தொலைக்காட்சியின் கிராஃபிக் ஆர்ட்டிஸ்டாகவும், களுத்துறை - மக்கொன பகுதியில் வசிப்பவருமாவார்.


அவர் நேற்று (06) வைத்தியர் குழுவொன்றுடன் மினி வேர்ல்ட் எண்டிற்கு சென்றிருந்த வேலை அன்றிரவு காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.