
ஆணையத்திற்கு, அரசாங்கத்துக்கும் இடையே ஒப்பந்தம் (டீல்) ஒன்று இருப்பதாகவும், தண்டனைகள் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆணையம் ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் மாதத்தில் ஒரு அறிக்கையை வெளிப்படுத்தின்வருகின்றது. மேலும் அரசாங்கம் அதனூடாக அரசியல் செய்வதாகவும் அவர் கூறுகிறார்.
தமது கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு உரையாற்றினார்.